5 பேரை காதலித்த சுருதி..! ஆதாரத்தை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்!

 
1

முன்னணி நடிகையாக இருப்பவர் சுருதி ஹாசன் ஆவார். இவரும் தந்தை உலக நாயகன் கமல்ஹாசன் போன்று நடிப்பு , பாட்டு , இசை என பல பரிமாணங்களில் திறமையை காட்டினாலும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இவர் நடித்த இனிமேல் என்ற ஆல்பம் சோங் பல சர்ச்சைகளை உண்டாக்கி உள்ளது. அவ்வாறே திறமை மட்டுமின்றி அனைத்திலும் தந்தையை போல்தான் உள்ளார் என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.

இனிமேல் என்ற பாடலில் லோகேஷ் உடன் நெருக்கமாக இருக்கும் காட்ச்சிகள் காணப்படுவதினால் அது பற்றி பயில்வான் ரங்கநாதன் சில விடயங்களை பகிர்ந்துள்ளார். அவ்வாறு அவர் கூறுகையில் " சுருதி காசன் இதுவரை 5 பேரை காதலித்துள்ளார். முதலில் சித்தார்த்துடன் லிவிங் ரிலேஷனில் இருந்தார். பின்பு  தனுசுடன் நெருக்கமாக பலகி  வந்தார். இதன் பிறகே வெளிநாட்டு நபர் ஒருவருடன் நிச்சயமாகியது. தொடர்ந்து இசைக்கலைஞன் சாந்தனுவை பல வருடம் காதலித்தார். ஆனால் தற்போது அவரையும் கட்டி விட்டு லோகேசுடன் லிவிங்கில் இருக்கின்றார்" என மிகவும் ஆவேசமாக பல விடயங்களை கூறியுள்ளார்.

From Around the web