வைரலாகும் ஸ்ருதிஹாசன் முதுகில் வேல் வடிவில் போட்டுள்ள டாட்டூ..!!

 
1

நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதையடுத்து சில நாட்கள் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். தற்போது பாலைய்யா, சிரஞ்சீவி மாதிரியான சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது ஸ்ருதிஹாசன் முதுகில் போட்டுள்ள புதிய டாட்டூ இணையத்தைக் கலக்கி வருகிறது. ஏற்கனவே தனது பெயரான ஸ்ருதி என்று முதுகின் பின்புறத்தில் டாட்டூ போட்டிருந்தார். தற்போது அதில் முருகனின் வேல் வடிவத்தை பொறித்துள்ளார். ஸ்ருதி தற்போது ஆன்மீகத்தில் அதிகம் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. முருகன் அவருக்கு பிடித்த கடவுள் என்பதால் வேல் பச்சை குத்திருப்பதாகத் தெரிகிறது. 

From Around the web