விரைவில் ஓடிடியில் வெளியாகிறதா சித்தார்த்தின் ‘சித்தா’..!

 
1

விமர்சன ரீதியாக படம் கொண்டாடப்பட்ட அதேவேளையில் வசூல் ரீதியாகவும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ள படம் என்றால் அது சித்தா படம் என்று சொல்லலாம்.

அதாவது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படமானது 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் சித்தார்த் ரொம்பவே ஹேப்பியாக இருக்கிறார்.

இந்த உற்சாகம் அவரை இதுபோன்ற சிறந்த படங்களை தயாரிக்கும் உத்வேகத்தை கொடுக்கும் என்றும் ரசிகர்கள் கூறினர். இந்நிலையில் சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது படத்துக்கு கிடைத்த செம ரெஸ்பான்ஸை அடுத்து சித்தா படத்தை வாங்குவதற்காக ஓடிடி நிறுவனங்கள் கடும் போட்டியில் குதித்தனவாம்.

 இறுதியாக பெரும் தொகையை கொடுத்து ஹாட்ஸ்டார் நிறுவனம் ஓடிடி நிறுவனம் கைப்பற்றிவிட்டதாகவும்; சேட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சித்தா படம் ஓடிடியில் ஆயுத பூஜைக்கு ரிலீஸாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web