அப்பா போல மகன்..!! நடிகராக களமிறங்கிய பிரபல நடிகரின் மகன்..!!
Fri, 7 Jan 2022

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும் வளர்த்துள்ளார். தற்போது அவரைப் போலவே சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஷ்வரனும் இயக்குனர் ஆகியுள்ளார். அவர் 'அறியா திசைகள்' எனும் 40நிமிட குறும்படத்தை எழுதி, இயக்கி நடித்துள்ளார்.
வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன்.