யோகிபாபு வீட்டு விசேஷத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய தமிழக முதல்வரின் மகன்..!!

 
1

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனது திறமையினால் உச்சத்தை தொட்டவர் நடிகர் யோகிபாபு. இவர் கதையின் நாயகானகவும் கோலமாவு கோகிலா, தர்மபிரபு உட்பட சிலப்படங்களில் நடித்துள்ளார்.இவர் அஜித்துடன் வேதாளம், விஜய்யுடன் சர்கார் இப்படி பல மாஸ் ஹீரோ படங்களில் காமெடியானாக நடித்து திரையரங்குகளை தனது நகைச்சுவையால் அதிர வைத்துள்ளார்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த தனது தோழியும், காதலியுமான மருத்துவர் மஞ்சு பார்கவியை பிப்ரவரி 5ந்தேதி 2020 ஆம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார்.ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அஜித்தின் 'வலிமை' மற்றும் விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

1

இந்நிலையில் நடிகர் யோகிபாபு தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். இந்த விழாவில் நடிகரும்,  எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், நேரில் வந்து குழந்தையை வாழ்த்தினார். அதோடு ஏராளமான திரைப்பிரபலங்கள் நேரில் வந்து குழந்தையை வாழ்த்திச் சென்றனர். 

1

1

1

From Around the web