மாநாடு படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோ வெளியீடு ..!!

 
1

இயக்குனர் வெங்கட்பிரபு எழுதி இயக்கியுள்ள மாநாடு திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ளார்.

சிலம்பரசனுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, S.A.சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ள மாநாடு படத்தில் மிரட்டலான வில்லனாக S.J.சூர்யா நடித்துள்ளார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அசத்தல் ப்ரோமோ வையும் வெளியிட்டு உள்ளார். 

From Around the web