வைரலாகும் ஸ்ரீஜா - செந்தில் குழந்தையின் முதல் பிறந்தநாள் புகைப்படம்..! 

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா.

ரியல் ஜோடியாக நடித்த இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதல் திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடியாக மாறிவிட்டனர். திருமணம் ஆகி 8 வருடம் குழந்தை இல்லாமல் இருந்து வந்த இவர்களுக்கு கடந்த வருடம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் தற்போது தங்களது மகனுக்கு முதல் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலரும் செந்தில் மகனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

From Around the web