மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்ட பரிதாபங்கள் சுதாகர்..!

 
1

அதில் பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலனவர்கள் தான் கோபி – சுதாகர்.இவர்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்..இவர்கள் வீடியோவுக்கே அவ்வளவு ரசிகர்கள் உள்ளனர்.

யூடியூப் தளத்தில் கலக்கி வந்த இந்த இருவரும் தற்போது வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு கூட சமீபத்தில் நிறைவடைந்துவிட்டது. ஆனால் இதுவரை இப்படத்தின் தலைப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை அது காமெடி கலக்கும் வகையில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சுதாகருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.தனது மகனுடன் சுதாகர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது…திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


 

From Around the web