சன் டிவி சீரியல் நடிகை விலகல்...அதிர்ச்சியான ரசிகர்கள்..!
Nov 4, 2023, 08:05 IST
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று அன்பே வா. இந்த சீரியலில் நாயகியாக பூமிகா இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டெல்னா டேவிஸ்.
கிட்டத்தட்ட 900 எபிசோடுகளை கரண்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இருந்து திடீரென இவர் விலகி உள்ளார் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தோல் ரீதியாகவும் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
இதனால் இனி அன்பே வா சீரியல் அவருக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 - cini express.jpg)