மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்கும் சுந்தர் சி...!!
 

 
1

மீண்டும் ஒரு திகில் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சுந்தர்.சி. 

1980-ல் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பல கொலைகளை செய்த கொடூரமான சைக்கோ கொலைகாரனுக்கும், பொறுப்புகளை தவிர்த்து அமைதியாக வாழ நினைக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் மனதளவில் நடக்கும் போர்தான் கதை.

இந்த படத்தில், கொடூரமான சைக்கோவாக ஜெய் நடிக்கிறார். அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தர துடிக்கும் போலீஸ் அதிகாரியாக சுந்தர் சி நடிக்கிறார்.

கதாநாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார்,முக்கிய கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி நடிக்கிறார். பத்ரி டைரக்டு செய்கிறார். 

From Around the web