படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய சன்னிலியோன்..!!

 
1

கவர்ச்சிகாட்டி சினிமாதுறைக்குள் நுழைந்தாலும், இன்று பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுத்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன்பக்கம் இழுத்து வைத்துள்ளார் சன்னிலியோன்.  பலர் அவரின் கடந்த கால வாழ்க்கையை வைத்து அவரை விமர்சித்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல்தன்னுடைய இலக்கில் உறுதியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் சன்னிக்கு கால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிகிறது. உடனடியாக முதலுதவி செய்ய வரும் நபரையும் தடுத்து குழந்தை போல அடம் பிடிக்கிறார் சன்னிலியோன், தொடர்ந்து காலில் அவருக்கு ஸ்பிரே அடிக்கப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இதோ:

From Around the web