உயிர்தப்பிய பிரபல நடிகர்.. திக் திக் வீடியோ..!!

 
1

சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் கொண்டிருப்பவர் பப்லு பிரித்திவிராஜ். தற்போது சன் டிவியில் கண்ணான கண்ணே எனும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரை மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சினிமா உலகில் நுழைந்து 47 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான  ‘அவள் வருவாளா’ படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமானார். இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் சின்னத்திரை நடித்து வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் ஒரு தீவிரமான உடற்பயிற்சியாளர். தற்போது உடற்பயிற்சி கூடத்தில் இவர் வழக்கம்போல உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக பயிற்சியாளரின் கவனக்குறைவால் வெயிட் இவர் கழுத்தில் விழுந்துவிட்டது. நொடிப்பொழுதில் இவர் உயிர்தப்பிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி கொண்டு இருக்கும்போது யாரும் பயப்பட வேண்டாம் நான் நன்றாக இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

From Around the web