உச்சக்கட்ட ஆபாசக் காட்சியில் தமன்னா- அதிர்ந்து போன தென்னிந்திய திரையுலகம்..!!

அண்மையில் வெளியான புதிய வெப் சிரீஸில் நடிகை தமன்னா உச்சக்கட்டமான ஆபாச வசனங்கள் மற்றும் காட்சிகளில் நடித்துள்ளது தென்னிந்திய ரசிகர்களை அதிரச் செய்துள்ளது.
 
tamannah

மும்பையைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமன்னா சென்னையில் தான் படித்தார். தேவயானியின் சகோதரரும் நடிகருமான நகுல் இவருடைய பள்ளிக்கால தோழர் ஆவார். இருவரும் சேர்ந்து தான் ‘சிஷ்யா’ பள்ளியில் படித்தனர். 

தொடர்ந்து மும்பையில் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்து வந்த தமன்னா, 2006-ம் ஆண்டு ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த ‘கேடி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் தெலுங்கிலும் வெளியானது. தமிழை விட அவர் தெலுங்கில் மிகவும் பிரபலமானார்.

இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி என 70-க்கும் மேற்பட்ட படங்களில் தமன்னா நடித்துள்ளார். ஆனால் இப்போது வாய்ப்பு குறைந்து வருவதன் காரணமாக வெப் சிரீஸ் பக்கம் தலைக்காட்டத் துவங்கியுள்ளார். நெட்ஃப்ளிக்ஸுக்காக அவர் நடித்துள்ள ‘லஸ்ட் சிரீஸ் 2’ வெப் சிரீஸ் இம்மாத இறுதியில் வெளிவருகிறது.

tammanh

அதனுடைய டிரெய்லர் பார்த்த தென்னிந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் ஹோம்லியாக நடித்து வந்த தமன்னா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 தொடரில் மிகவும் கவர்ச்சியான நடிப்பை வழங்கி இருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனுடைய அதிர்ச்சி மாறுவதற்குள் பிரைம் தளத்துக்காக தமன்னா நடித்துள்ள ஜீ கர்தா சீரியல் சமீபத்தில் வெளியானது. அதில் தமன்னா மிகவும் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். ஆபாசமான வசனங்களை பேசுவதும், படுக்கையறை காட்சிகளில் கவர்ச்சி காட்டுவதும் என அதிரடி மாற்றத்துடன் காணப்படுகிறார்.

குறிப்பிட்ட ஒரு காட்சியில் காதலனுடன் தன்மையில் இருக்கும் தமன்னா, ”நான் இன்னும் வேக்சின் செய்யவில்லை, அதனால் காடு போல ஆகிவிட்டது” என்கிறார். அது காடாக இருந்தால் ”நான் தான் லயன் ஆப் கிங்” என்று காதல்ன் பதில் சொல்கிறான். இத்துடன் அந்த காட்சி நிறைவடைகிறது. 

என்னதான் 18 வயதுக்கு மேலே உள்ளவர்கள் பார்க்கக்கூடிய சீரியலாக இருந்தாலும், இவ்வளவு வெளிப்படையாக பேசுவது எல்லாம் சரியில்லை என்று தமன்னா ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பொங்கி எழுந்து வருகின்றனர். 
 

From Around the web