வைரலாகும் தமிழ் நடிகையின் பீச் பிகினி புகைப்படங்கள்..!

 
1

தமிழ் திரை உலகில் ’நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சிதா. இதனை அடுத்து அவர் ’நோட்டா’ ’பட்டாஸ்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கூட அவர் ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள மெஹ்ரின் பிர்சிதா சற்று முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் மத்திய அமெரிக்க கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் மார்பு அருகே ஒரு மிகப்பெரிய பூவை அணிந்து உள்ள நிலையில் ’உங்கள் உடையை விட இந்த பூர் மிகப்பெரியதாக இருக்கிறது என்று கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களை ஆகி உள்ள நிலையில் லட்சக்கணக்கான லைக் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web