தமிழ் சீரியல் டிஆர்பி :  முதல் 10 இடங்களை பிடித்த சீரியல் லிஸ்ட் இதோ..! 

 
1

தமிழ் சின்னத்திரையில் கலக்கிய தொடர்களின் டாப் 10 லிஸ்ட் இதோ, 

கயல்
மூன்று முடிச்சு
மருமகள்
சிங்கப்பெண்ணே
சுந்தரி
இராமாயணம்
சிறகடிக்க ஆசை
ரஞ்சனி
கார்த்திகை தீபம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2


1. கயல் சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 10.33 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2. மூன்று முடிச்சு சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரத்தில் 9.74 புள்ளிகளை பெற்று 2வது இடத்தை பிடித்திருக்கிறது. 

3. மருமகள் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் இந்த முறை 9.17 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்தை பிடித்திருக்கிறது.

4. சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த முறை 9.05 புள்ளிகளை பெற்று 4வது இடத்தை பிடித்திருக்கிறது.

5. சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த வாரத்தில் 8.63 புள்ளிகளை பெற்று 5வது இடத்தை பிடித்திருக்கிறது. 

6. ராமாயணம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் சீரியல் 7.94 புள்ளிகள் பெற்று 6வது இடத்தை பிடித்திருக்கிறது. 

7. சிறகடிக்க ஆசை சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 6.37 புள்ளிகளைப் பெற்று 7-வது இடத்தை பிடித்திருக்கிறது.

8. ரஞ்சனி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரஞ்சனி சீரியல் இந்த முறை 6.33 புள்ளிகளை பெற்று 8வது இடத்தை பிடித்திருக்கிறது. 

9. கார்த்திகை தீபம் சீரியல்: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரத்தில் 6.21 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பெற்று இருக்கிறது. 

10. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரத்தில் 5.84 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

From Around the web