தெலுங்கு பட நடிகை ஹம்ச நந்தினிக்கு புற்றுநோய்..!!
 

 
1

தெலுங்கில் அனுஷ்காவின் ருத்ரமாதேவி, ஜெய் லவ குசா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஹம்ச நந்தினி. இவர், தனக்கு புற்றுநோய் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளார்.
 
அதில், “கடந்த 4 மாதங்களுக்கு முன்பு என் மார்பில் சிறு கட்டி இருந்ததை உணர்ந்தேன். மருத்துவமனைக்கு சென்ற என்னை பரிசோதனை செய்துவிட்டு மார்பக புற்றுநோய் இருப்பதாக கூறினார்கள். வாழ்க்கை முடிந்தது என்று நினைத்தேன். எனது அம்மா கொடிய நோயால் உயிரிழந்தார். அதிலிருந்து பயத்தில் வாழ்ந்து வந்தேன். பின்னர், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

From Around the web