வைரலாகும் தாமிரபரணி பட ஹீரோயின்  வெளியிட்ட புகைப்படம்..!

 
1

தாமிரபரணி படத்தில் பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் முக்தா.

தற்போது மலையாள படங்களிலும் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வரும் இவர் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் போட்டோக்களை வெளியிட்டு வரும் முக்தா தற்போது தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்க பொண்ணு இந்த அளவுக்கு வளர்ந்துட்டாரா? இன்னமும் உங்களுடைய இளமையும் அழகும் குறையல என கூறி வருகின்றன.

From Around the web