வெளியானது தங்கலான் படத்தின் மிரளவைக்கும் ட்ரெய்லர்..!!

 
1

சீயான் விக்ரமின் புதுவித நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ‘தங்கலான்’ . பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து மாளவிகா மோகன் , பசுபதி உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மெல்லிசை நாயகன் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசரை பார்த்து ஏகபோகமாக பாராட்டிய ரசிகர்கள் படத்தின் ட்ரைலருக்கான நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலரின் ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பான காட்சிகள் நிறைந்துள்ளதால் படத்தில் நிச்சயம் பல ட்விஸ்டுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.திறமையும் உழைப்பும் கலந்த தங்கலான் படத்தின் மிரளவைக்கும் ட்ரெய்லர் இதோ..

From Around the web