என் வாழ்வில் வந்தததற்கு நன்றி...அம்மு அபிராமி போட்ட பதிவு... ரசிகர்கள் போடும் கமெண்ட்..!

 
1
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் அம்மு அபிராமி.அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பணியாற்றிய பர்தீவ் மணி என்பவருடன் நெருக்கமாக எடுத்த போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிறந்ததுக்கு நன்றி, தன் வாழ்வில் வந்ததுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இதை வைத்து ரசிகர்கள் கன்பார்ம் பண்ணதுக்கு நன்றி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

From Around the web