நான் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் இது தான்..! 

 
1
வைகை புயல் வடிவேலுவுடன்  காமெடி காட்சியில் நடித்து பிரபலமானார் நடிகை சோனா.

தற்போது சோனா அவரது வாழக்கையில் நடந்த சம்பவங்களை வைத்து ஸ்மோக் என்ற வெப் சீரிஸை இயக்கி வருகிறார். அவர் சந்தித்த வலிகள், பிரச்சனைகள் என அனைத்தையும் அந்த கதையில் கூறி இருக்கிறாராம். பிரெஸ் மீட்டில் பேசிய சோனா அவருக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்ற காரணத்தையும் கூறி இருக்கிறார்.

‘கவர்ச்சி நடிகை’ என எல்லோரும் என்னை அழைத்ததால் தான் எனக்கு திருமணம் கூட ஆகவில்லை. சினிமாவில் நடித்தால் அப்படித்த்தான் என நினைத்துவிட்டார்கள் எனவும் சோனா கூறியிருக்கிறார்.

From Around the web