காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!!

 
1

பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் கதாநாயகியாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா. கன்னட சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் எதிர்நீச்சல் மூலமாக முதல்முறையாக தமிழுக்கு வந்துள்ளார்.

இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் ஜெயிலர் படத்தின் “காவாலா” பாடலுக்கு தமன்னா போல் ரீல்ஸ் செய்திருக்கிறார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web