தனுஷ் நடித்துவரும் ‘மாறன்’ படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகிறது..!!

 
1

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாறன்’ .சத்யஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

மாறன் படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும்  நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில்  வெளியிட்டுள்ளார். அதில், “'மாறன்'  திரைப்படத்தின் ஆடியோ  பாடல்கள்  விரைவில் வெளியாகும்” என்று இசையமைப்பாளர்  ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார் .


 

null


 

From Around the web