பிரபல நடிகைக்கு நிச்சியதார்த்தம்! வைரலாகும் புகைப்படம்..! 

 
1

 'அண்ணா' என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் சந்தோஷ்.இவர் சமீபத்தில் இந்த தொடரில் இருந்து விலகி படத்தில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

பிளாக் ஷீப் வீடியோஸ், கனா காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமான நடிகை மௌனிகாவை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். சமீபத்தில், வெளியான 'லப்பர் பந்து' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மௌனிகா என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர் முன்னிலையில் இவர்கள் இருவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது, இவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

From Around the web