விவகாரமான கேள்வி கேட்ட ரசிகர். கடுப்பில் மாளவிகா மோகன் போட்ட பதிவு

 
1

விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். இந்த படத்தைத் தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்த இவர் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.

இவர் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் தனுஷ் உடன் படுக்கை அறை காட்சியில் நடித்த போட்டோவை வெளியிட்டு படுக்கையறை காட்சியில் எத்தனை முறை நடித்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்வியால் கடுப்பான மாளவிகா உங்களது மண்டைக்குள் தான் அழுக்கு இருக்கிறது என பதிலடி கொடுத்துள்ளார்.


 

From Around the web