ரசிகர்கள் ஷாக்..! ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை ராதா இரண்டாவது மகள்..!   

 
1

80களில் சிவாஜி கணேசன், ரஜினி, கமல் எனப் பல பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ராதாஇவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.

நடிகை ராதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்…முதல் மகள் கார்த்திகா, தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்…ஓரிரு படங்கள் தான் இதுவரை நடித்து இருக்கின்றார்…இரண்டாவது மகள் துளசி மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான கடல் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்…அதில் அவரின் நடிப்பு பாராட்டுகளை பெற்று இருந்தது…இப்படத்தை தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்…அதன் பின் இவர் பெரிதாக சினிமா பக்கமே இல்லை என்றும் சொல்லலாம்..

சினிமாவில் இருந்து விலகி இருந்த துளசி தற்போது அவரது அக்கா கார்த்திகா திருமணத்தில் தான் மக்களுக்கு தெரியும் வகையில் இருக்கின்றார்…

From Around the web