படக்குழு அதிர்ச்சி..! லீக்கான வேட்டையன் ஷூட்டிங் வீடியோ..!
Aug 21, 2024, 07:05 IST
சூப்பர் ஸ்டாரின் 170 வது படமாக அறிவிக்கப்பட்ட "வேட்டையன்" படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடுகதியில் நடைபெற்று வருகின்றன. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இத் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தில் டான்ஸ் ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது. இதனை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ
#Vettaiyan #Manasilayo Song Video Leaked #SuperstarRajinikanth #Anirudh pic.twitter.com/6IBVkYApa0
— Film Stocks (@film_stocks_) August 20, 2024