விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் நெடு நீண்ட நாட்களாக உருவாகி வரும் படமே விடாமுயற்சி .
முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே முழு படமும் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தை ஹெவி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தாறுமாறாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து அர்ஜுன் , த்ரிஷா , ஆரவ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதோ விடாமுயற்சி படத்தின் First லுக் போஸ்டர்..
Presenting the much-awaited first look of #VidaaMuyarchi 🤩 Brace yourselves for a gripping tale where perseverance meets grit. 🔥🎬#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl… pic.twitter.com/ABtDSoM46S
— Lyca Productions (@LycaProductions) June 30, 2024