கணவன் சிறையில்... மனைவி ஜாலியாக போட்டோஷூட்..! 

 
1

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி வரை மோசடி நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் போலீஸார் ரவீந்தரை கைது செய்தனர்..

கணவருடன் சந்தோஷமாக திருமண நாளை கொண்டாடிய மகாலட்சுமி கணவர் கைதுக்கு பிறகு எந்தவொரு போஸ்ட்டையும் சோஷியல் மீடியாவில் வெளியிடவில்லை….

இந்நிலையில் தற்போது புதிய பட்டுப்புடவையை அணிந்து கொண்டு நகைகளை மாட்டிக் கொண்டு போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளார்.

எந்தவொரு வருத்தமும் மகாலட்சுமியின் முகத்தில் தென்படவில்லையே என்றும் கணவர் கம்பி எண்ணுறாருன்னு தெரிந்ததுமே இவங்க இங்க கலர் கலரா டிரெஸ் போட்டு போஸ் கொடுத்து காசு பார்க்கிறாங்க என கமெண்ட்டுகள் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது..

நடிகை மகாலட்சுமி அந்த போஸ்ட் உடன் சேர்ந்து இதுவும் கடந்து போகும் என கேப்ஷன் போட்டிருப்பது தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

From Around the web