இணையத்தை கலக்கும் எதிர்நீச்சல் ஆதிரை..!
Aug 11, 2023, 09:05 IST
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சத்யா.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவா இருந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ஜொலிக்கும் இடையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைட் கவர்ச்சி காட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் மேக்கப் இல்லாமல் இருக்கும் சத்யா, அடுத்த ஃப்ரேமில் மேக்கப், ஜொலிக்கும் உடை, லைட் கவர்ச்சி என ஆளே மாறி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
 - cini express.jpg)