ரவீனா மற்றும் மணியின் ரிலேஷன்ஷிப் பற்றி வந்த புது தகவல்!

 
1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 19 வயது நடிகையான ரவீனாவையும் நடனக் கலைஞர் மணிசந்திராவையும் ஆரம்பத்திலேயே கோர்த்து விட்டு ட்ரோல் செய்யும் அளவுக்கு அவங்களும் கன்டென்ட் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இப்போ கதையே மாறிடுச்சு என்பது தான் பிக் பாஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக மாறியுள்ளது அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.

காலையில் லியோ படத்தில் இருந்து நா ரெடி தான் பாடல் முடியும்போது ரவீனா மணிசந்திராவின் இடுப்பில் ஏறி உட்கார்ந்த காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியது.19 வயதான ரவீனா வெளியே மணிசந்திராவுடன் சுற்றி வந்த போட்டோக்களும் டிரெண்டாகி வரும் நிலையில் இருவரையும் காதல் ஜோடியே என்றே முடிவு செய்தனர்…அவர்களும் ரொமான்டிக் ஜோடி போல தான் செய்து வந்தனர்…

கையில் எழுதி மறைமுகமாக மணிசந்திராவுக்கு ரவீனா காட்டுவது மணியின் கையை கடித்து விளையாடுவது என எல்லை மீறி செல்கிறார் என பிக் பாஸ் ரசிகர்கள் கடுப்பில் இருந்த நிலையில்…மணியின் கையை ரவீனா கடித்து விளையாடுவது தன்னுடைய லிப்ஸ்டிக் ஒட்டிக் கொண்டதாக அதை எடுத்து கன்னத்தில் தடவி துடைத்தது எல்லாம் பார்த்து இவர்கள் கவின் லாஸ்லியா என கிண்டல் அடித்தனர்…

1

இந்நிலையில் அதெல்லாம் கிடையாது நாங்க அண்ணன் தங்கச்சி தான் என கதையை புதிதாக ரவீனா ஓட்ட ஆரம்பித்து விட்டார் மணி அண்ணா என திடீரென நேற்று முதல் ரவீனா அழைத்து வருவதை கேட்டு ரசிகர்களே என்ன இது புது கதையா இருக்கே என பலரும் கலாய்த்து வருகின்றனர்…

From Around the web