வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்..! “குற்றம் பரம்பரை” நாவலை இயக்கப் போகும் சசிகுமார்..!
Dec 24, 2023, 09:05 IST

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். இவர் எழுதி, இயக்கி, நடித்த வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் திரையுலகின் மைல்கல்லாக அமைந்தது. இதோடு இவர் இயக்கிய படங்களும் வெற்றி வாகை சூடியுள்ளன.
இந்த நிலையில், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸ் இயக்க இருப்பதாக சசிகுமார் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த வெப் சீரிசில் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.