பிரபல சீரியல் நடிகருக்கு சிறப்பாக முடிந்த திருமணம்..வைரலாகும் புகைப்படம்!
Nov 22, 2023, 06:05 IST

மாலை நேரத்தில் வெற்றிகரமாக ஓடும் தொடர்களில் ஒன்று வானத்தை போல... இதில் அண்ணன்-தங்கையின் பாசத்தை உணர்த்தும் வகையில் இருக்கின்றது…இந்த தொடரில் அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் ஏற்பட்டும் வருகிறது…
இந்த தொடரில் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அஷ்வின் கார்த்தி…இவருக்கு நிறைய அடையாளம் இருக்கின்றது..அதாவது ஆர்ஜேவாக தனது கேரியரை ஆரம்பித்து இன்று சீரியல்களில் முக்கிய நடிகராக நடித்து வருகிறார்…பல படங்களிலும் நல்ல ரோலில் நடித்து இருக்கின்றார் இவர்…
இவர் தனது காதலியான காயத்ரி என்பவருடன் அண்மையில் நிச்சதார்த்தம் செய்து முடித்தார் தற்போது இந்த ஜோடிக்கு திருமணமும் நடந்து முடிந்துள்ளது..அவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது..