புதிதாக ஒளிபரப்பாக உள்ள சீரியல்.. நிஜ ஜோடி தான் ஹீரோ? ஹீரோயினா?

 
1

விஜய்  டிவி, சன் டிவி தொடக்கம் ஜீ தமிழ் தொலைக்காட்சி வரையில் டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்த சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்து தற்போது புதிதாக சீரியல்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எதிர்வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. அந்த சீரியல்தான் வள்ளியின் வேலன் சீரியல்.

குறித்த சீரியல் நிஜ ஜோடியான சித்து மற்றும் ஸ்ரேயா ஆகியோர் இதில் ஹீரோ - ஹீரோயினாக நடித்து இருக்கின்றனர். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.

மேலும் வள்ளியின் வேலை சீரியல் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


 

From Around the web