அப்பாஸும் அவர் காதலியும் செய்த லீலைகள்!

 
1

1996 -ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ்.இவருக்கு மிக பெரிய பெண் ரசிகர்கள் கூட்டம் இருந்தது இன்றும் இவரை ரசிக்கும் கூட்டமும் உள்ளது அதனை போல இவரின் Comeback எதிர்பார்த்து உள்ளனர்…

சொல்லப்போனால் இவருக்கு முதல் படத்திலேயே பல பெண் ரசிகர் கூட்டம் உருவாகினார்கள். இதையடுத்து பல படங்களில் ஹீரோவாகவும் மற்றும் முன்னணி நடிகர்கள் படங்களில் இரண்டாம் ஹீரோ

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அப்பாஸ் அவரின் காதலிகள் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், நான் ஸ்கூல் படிக்கும் போது ஒரு பெண்ணை 45 நிமிடம் முத்தம் கொடுத்து இருக்கிறேன்.

அது தான் என் முதல் முத்தம் என்றும் இது என் மனைவிக்கு தெரியும் என்றும் சொல்லியிருந்தார் அவர்…அதனை போல இவர் சினிமாவில் நடந்த நிகழ்வை பற்றியும் அவர் கூறியிருந்தார்..

அவர் சொல்லியாவது இந்தி மியூசிக் வீடியோ பண்ணும்போதும் ஒரு முத்த காட்சியில் நடித்தேன். கிட்டதட்ட 4 கோணங்களில் காட்சியை படமாக்கினார்கள். ஒரு கட்டத்தில் எனக்கும் அந்த நடிகைக்கும் முத்தக் காட்சி போர் அடித்து விட்டது என்று அப்பாஸ் கூறியுள்ளார்…இந்த தகவல் வைரல் ஆகி வருகிறது…

From Around the web