இணையத்தில் வைரலாகும் விஜய் இரட்டை வேடங்களில் காட்சியளிக்கும் தளபதி 68 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்..!

 
1
கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும்  ‘தளபதி 68’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதிலேயே படத்தின் பெயர், “The Greatest Of All Time” என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்றே இந்த போஸ்டரிலும் விஜய் இரட்டை வேடங்களில் மிரட்டலாக காட்சியளிக்கும் படம் இடம்பெற்று இருக்கிறது.


 


 

From Around the web