இணையத்தில் பட்டைய கிளப்பும் விடாமுயற்சி படத்தின் ட்ரைலர்..!
Jan 17, 2025, 07:35 IST

விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.இப் படத்தில் அஜித்துடன் அர்ஜுன் ,ரெஜினா மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அனிருத் இசையமைத்துள்ள இப் படத்தின் முதல் சிங்கிள் "சவரிக்கா " அண்மையில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் வைரலாகி வருகின்றது.தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.படம் பிப்ரவரிமாதம் 6 ஆம் திகதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் வீடியோ இதோ..