வேற இடமே இல்லையா..! அந்த இடத்தில் டாட்டூ குத்திய பிக்பாஸ் நடிகை..!
Jul 20, 2023, 08:05 IST

சரவணன் மீனாட்சி உட்பட பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த ரட்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பிரபலமானவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மார்பகத்தின் அருகே ஆந்தையின் உருவத்தை டாட்டூ போட்டு அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளார்.
இதைப் பார்த்து ரசிகர்கள் அந்த இடத்தில் இப்படி ஒரு டாட்டூவா? இதெல்லாம் நல்லாவா இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.