இதுதான் என்னுடைய தலை மகன்- ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த இந்துஜா..!

 
இதுதான் என்னுடைய தலை மகன்- ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த இந்துஜா..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை இந்துஜா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தன்னுடைய தலை மகனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து ஆச்சரிய அதிர்ச்சி அளித்துள்ளார்.

தமிழில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்துஜா. அதை தொடர்ந்து மெர்குரி, மகாமுனி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனி கவனம் ஈர்த்துள்ளார்.

அழகான வட ஆற்காடு தமிழ் பேசி நடிக்கும் இவருக்கு பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இந்துஜா, தற்போது நவநாகரீக தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதுவும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பகக்த்தில் இந்துஜா அவளர்த்து வரும் செல்லப்பிராணியின் புகைப்படத்தை பதிவிட்டு Hello My First Son என்று பதிவு செய்துள்ளார். இதை பார்த்து ஆரம்பத்தில் குழப்பம் அடைந்த ரசிகர்கள், பிறகு செல்லப் பிராணி வளர்ப்பு மீது இந்துஜாவுக்கு இருக்கும் அக்கறை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். 

From Around the web