இது தளபதி விஜயை பார்க்க வந்தவர்கள் இல்லை...  எதிர்நீச்சல் சீரியல் நடிகர்களை பார்க்க வந்த கூட்டம்..!  

 
1
ஆண் ஆதிக்கம் உள்ள வீட்டில் வாழும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் எப்படியான துன்பங்களை சந்திக்கின்றார்கள் என்பதையே எதிர்நீச்சல் எடுத்துக் காட்டுகின்றது.இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் நம்பர் 1 இடத்தில் இருந்த நிலையில், மாரிமுத்து மறைவுக்கு பின் சற்று TRPல் தட்டுத்தடுமாறியது.

மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் தமது ரசிகர்களை காட்டி, எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

From Around the web