கிளாமரில் இப்படி மிரட்டுறாரே.. அட இது நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாச்சே..!

 
1

பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய ரோலில் நடித்த காவியா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அடக்கவுடக்கமாக நடித்த காவியா சீரியலில் இருந்து விலகி மிரள், ரிப்பப்பரி போன்ற படங்களில் நடித்து வந்தார். குடும்பபாங்கான பெண் போல் காணப்பட்ட காவியா சமீபகாலமாக உச்சக்கட்ட கிளாமருக்கு மாறியிருக்கிறார். தற்போது மாடர்ன் ஆடையில் ரசிகர்களை மயக்கும் படியான மஞ்சள் நிற ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

From Around the web