இதுதான் மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி படம்..!

 
1

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல் .இந்த தொடருக்கு மிகவும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது..பலரும் குணசேகர் என்ற கதாப்பத்திரத்தால் உள்ளே வந்து பார்க்க ஆரம்பித்தனர்..

இந்த தொடரின் முக்கிய கதாநாயகனாக நடித்து வந்தார் மாரிமுத்து அவர் சொன்ன இந்தாம்மா ஏய் என்ற வசனம் இப்போதும் மக்களால் கொண்டாடப்படுகிறது….அதற்கு தனித்துவமான சிறப்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது…

25 வருடமாக சினிமாவில் இருந்தாலும் எதிர்நீச்சல் தொடர் மூலம் தான் பிரபலம் அடைந்தார் அவரே இதை சொல்லியும் இருந்தார்…அந்த வெற்றியை கொண்டாடி வந்த நேரத்தில் அவரது மறைவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது…யாராலும் ஏற்று கொள்ள முடியவில்லை என்பதும் உண்மையாகும்.

இப்போது எதிர்நீச்சலில் மாரிமுத்துவிற்கு பதிலாக வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக நடித்து வருகிறார்.மறைந்த நடிகர் மாரிமுத்து அவர்கள் கடைசியாக நடித்துள்ள வீராயி மக்கள் என்ற திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது….இதை பார்க்கும் போது அவர் இல்லாதது வருத்தத்தை கொடுக்கிறது…


 

From Around the web