கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இவங்க..!

 
1

கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது..இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிக பெரிய பெயரை கொடுத்தது..பலரும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர்..இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார் 

கடந்த 2019 அக்டோபரில் வெளியான கைதி திரைப்படம் அதே நாளில் வெளியான விஜய்யின் பிகிலுடன் மோதியது…மிகவும் சிறந்த திரைக்கதை கார்த்தி மற்றும் படத்தில் இடம் பெற்றிருந்தோரின் தனித்துவமான நடிப்பு உள்ளிட்டவற்றால் பிகில் படத்தை தாண்டிய வரவேற்பு கைதிக்கு கிடைத்து இருந்தது.

அப்பா-மகள் உறவை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட கைதி திரைப்படத்தில் கார்த்தியின் மகளாக சிறுமி மோனிகா நடித்திருப்பார்…அவரின் குழந்தை தனமான நடிப்பும் சிறப்பாக அமைந்தது என்றும் சொல்லலாம்..

இந்நிலையில் தற்போது மோனிகா மலையாளம் உட்பட பல திரைப்படங்களில் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்…

அடிக்கடி அவர் இன்ஸ்டாவிலும் போட்டோவை போட்டு வரும் மோனிகா கடந்த வாரம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாவில் பதிவிட்டார்…அதை பார்த்த ரசிகர்கள் குட்டி பெண்ணாக பார்த்த மோனிகாவா இவங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்..

From Around the web