இவர் தான் எதிர்நீச்சல் சீரியலின் அடுத்த குணசேகரன்..! வைரலாகும் ப்ரோமோ..! 

 
11

பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தான் அடுத்த ஆதி குணசேகரன் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில் மற்ற சில நடிகர்களின் பெயர்களும் இதில் அடிபட்டது அது இணையத்தில் வைரல் ஆகி இருந்தது…இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் புதிய ஆதி குணசேகரனாக நடிக்கவிருப்பதாக வேல ராமமூர்த்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மறைவால் ஆதி குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என கதையை மாற்றி அமைநத்தனர் இப்போது கதை அப்படியே மாறி விட்டது.

தற்போது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க வந்துவிட்டதால் வீட்டை விட்டு வெளியேறிய ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார்…

இதில் வேல ராமமூர்த்தியின் முகத்தை காட்டவில்லை என்றாலும் அது அவர் தான் என்பது நன்கு தெரிந்துள்ளது அதனால் இனிமே சம்பவம் தான் என சொல்லப்படுகிறது.

From Around the web