பிரபல நடிகர் சிவக்குமாரின் மார்க்கெட் வீணாப்போக காரணமே இதான்!! வெளியான முக்கிய தகவல்..! 

 
1

காக்கும் கரங்கள் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகர் சிவகுமார், கடவுள் சம்பந்தப்பட்ட பல படங்களில் நடித்து நல்ல மதிப்பை சம்பாதித்தார். ஒருக்கட்டத்தில் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சீரியலில் நடிக்க ஆரம்பித்த சிவக்குமார் நடிகை ஒருவர் செய்த செயலால் சீரியல் நடிப்பதையும் விட்டுவிட்டார்.

இரு மகன்களில் வளர்ச்சிக்காக உறுதுணையாக இருந்து வரும் சிவக்குமார் பற்றி டாக்டரும் சினிமா விமர்சகருமான காந்தராஜ் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். என் கண்ணுக்கு தெரிந்த வரைக்கும் சிவக்குமார் கண்ணியமான மனிதர். அவரின் அழகுக்கும் திறமைக்கும் பெண்கள் கண்டு மயங்கினார்கள்.

அவர் மீது நடிகைகள் விழுந்து விழுந்து நடித்த விவகாரம் சர்ச்சையாகவும் பேசப்பட்டது. ஒரு ரொமான்ஸ் காட்சியில் இயக்குனர் கட் என்று சொல்லியும் நடிகை சிவக்குமார் மீது சாய்ந்து எழுந்து கொள்ளவே இல்லையாம். ஏன் அதுக்குள்ள கட் சொல்லிட்டீங்க என்றும் அந்த நடிகை கேட்டிருக்கிறாராம்.

அப்படி இருந்தும் சிவக்குமார் பெண்கள் மீது மயங்கவில்லை. சினிமாவில் கிசுகிசு வந்தால் தான் அந்த நடிகர் பெரியளவில் மார்க்கெட் பெறுவார். நடிகர்களுக்கு கிசுகிசு மிகவு முக்கியம். கிசுகிசுக்கள் வராததால் தான் சிவக்குமாரின் வளர்ச்சிக்கும் மார்க்கெட்டுக்கும் விணையாக அமைந்தது என்று இதை சிவக்குமாரிடமே நான் கூறியிருக்கிறேன் என்று காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

From Around the web