எப்பவும் ஸ்லிம்மாக இருக்க இதுதான் காரணம்...ஹெல்த் டிப்ஸ் சொன்ன நடிகை நஸ்ரியா..!

 
1

மலையாளத்தில் சில படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை நஸ்ரியா..அதன்பின் இவர் தமிழில் நேரம் என்ற படம் மூலம் அறிமுகமானார் .அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா என தொடர்ந்து நடித்தார்.

திரையுலகில் ஒரு கலக்கு கலக்குவார் என அனைவரும் எதிர்பார்த்த  நிலையில் அவர் திடீரென நடிகர் பஹத் பாசிலை திருமண செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் சினிமா பக்கமே வரவில்லை. இப்போது தான் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

திருமணத்திற்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியா 6 மாதத்தில் உடல் எடையை எப்படி குறைத்தார் என்ற டிப்ஸ் வெளியாகியுள்ளது..கார்டியோ மற்றும் கலோரிகளை வேகமாக எரிக்கும் ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்துள்ளார் அவர் 4 மாதம் தொடர்ந்து செய்திருக்கிறார்…

6 மாதம் அதிகப்படியான Liquid உணவுகளை தான் எடுத்து கொண்டாராம் அதை தான் அவர் செய்தாராம். அதேபோல் காலை நேரத்தில் க்ரீன் ஸ்மூத்தியும் குடிப்பாராம் இதை மெயின்னாக எடுத்து தருவாராம்…

அரிசி, வெள்ளை சர்க்கரை, உப்பு ஆகியவற்றையும் தவிர்த்து விட்டாராம்…ராகி, கம்பு போன்றவற்றை வெயிட் லாஸ் செய்ய உணவில் சேர்த்து கொண்டாராம்…இப்படி எல்லாம் செய்து தான் இவர் உடல் இடையை குறைத்தாராம் அவர்…

From Around the web