இந்த வாரம் டி.ஆர்.பியில் 3வது இடத்திற்கு வந்த சிறகடிக்க ஆசை.. அப்போ எதிர்நீச்சல்..?
May 25, 2024, 05:35 IST
குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் ரேட்டிங்கில் போட்டி போட்டு வருகின்றன. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தினங்களில் ரேட்டிங் நிலவரம் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில் வெளியான ரேட்டிங் நிலவரப்படி இந்த வாரம் டாப் 10 இடங்களை பிடித்து சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. சிங்க பெண்ணே சீரியல்
2. கயல் சீரியல்
3. சிறகடிக்க ஆசை
4. வானத்தை போல
5. பாக்கியலட்சுமி
6. எதிர் நீச்சல்
7. சுந்தரி
8. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
9. மல்லி சீரியல்
10. சின்ன மருமகள் சீரியல்
 - cini express.jpg)