பிரபல பாடகர் மீது பாட்டில் வீச்சு?? என்ன நடந்தது??

 
1

பிரபல பாடகர் கைலாஷ் கெர் கர்நாடகாவில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாடகர் கைலாஷ் கெர் 2017 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் இரண்டு "பிலிம்பேர் விருதுகளை" சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான விருதுகளை வென்றுள்ளார்: ஒன்று "மிர்ச்சி" என்ற தெலுங்கு படத்திற்காகவும் மற்றொன்று பாலிவுட் திரைப்படத்திற்காக " ஃபனா".

11

இந்நிலையில் நேற்றுகர் நாடக ஹம்பி இசை நிகழ்ச்சியின் போது பாடகர் மீது பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, கெர் மீது பாட்டிலை வீசிய நபரை கைது செய்தனர்.இந்த நிகழ்வில் பாடகர் காயமின்றி தப்பினார் மற்றும் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்தார்.

பிரபல பாடகரான கைலாஷ் கெர் தாக்கப்பட்ட தகவல் வைரலாக பரவிய நிலையில், அவருக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படாதது தான் இதற்கு காரணம் என அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

From Around the web