உங்கள் ஒட்டு யாருக்கு? ஜீ தமிழ் குடும்ப விருதுகள் லிஸ்டில் இருக்கும் பிரபலங்கள்..!

புத்தம் புதிய சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக தொடர்ந்து மக்களை கவர்ந்து வருகிறது ஜீ தமிழ்.
மேலும் தங்களது சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்களின் திறமைகளை அங்கீகரித்து ஒவ்வொரு வருடமும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடத்திற்கான ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி வரும் தீபாவளி தினத்தில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமைய உள்ளது. இந்த விருது விழாவில் மக்களின் ஓட்டுகளின் படி வெற்றியாளரை தேர்வு செய்யும் Category மற்றும் அதற்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பேவரைட் நடிகர் :
1. ஆதர்ஷ் ( மாரி )
2. ஆனந்த் செல்வன் ( நினைத்தாலே இனிக்கும் )
3. ஆர்யன் ( மீனாட்சி பொண்ணுங்க )
4. ஜெய் டி’சோசா – சீதா ராமன்
5. கார்த்திக் ராஜ் ( கார்த்திகை தீபம் )
6. செந்தில் ( அண்ணா )
பேவரைட் நடிகை :
1. அர்த்திகா ( கார்த்திகை தீபம் )
2. ஆஷிகா படுகோன் ( மாரி )
3. நித்யா ராம் ( அண்ணா )
4. சௌந்தர்யா ரெட்டி ( மீனாட்சி பொண்ணுங்க
5. ஸ்ரீ பிரியங்கா ( சீதா ராமன் )
6. ஸ்வாதி ஷர்மா ( நினைத்தாலே இனிக்கும் )
பேவரைட் ஜோடி :
1. கண்மணி – அருண் ( அமுதாவும் அன்னலட்சுமியும் )
2. கார்த்திக் – அர்த்திகா ( கார்த்திகை தீபம் )
3. நித்யா – செந்தில் ( அண்ணா )
4. சௌந்தர்யா – ஆர்யன் ( மீனாட்சி பொண்ணுங்க )
5. பிரியங்கா – ஜெய் ( சீதா ராமன் )
6. வைஷ்ணவி – விஜய் ( பேரன்பு )
பேவரைட் சீரியல் :
1. அண்ணா
2. கார்த்திகை தீபம்
3. மாரி
4. மீனாட்சி பொண்ணுங்க
5. சீதா ராமன்
பேவரைட் மாமியார் :
1. கிருபா ( சண்டக்கோழி )
2. மீரா கிருஷ்ணன் ( கார்த்திகை தீபம் )
3. ப்ரேமி வெங்கட் ( இந்திரா )
4. சசிலயா ( மீனாட்சி பொண்ணுங்க )
5. ஷமிதா ஸ்ரீகுமார் ( பேரன்பு )
6. ஸ்ரீலதா ( அண்ணா )
பேவரைட் வில்லன் / வில்லி :
1. ஹேமா தயாள் ( மீனாட்சி பொண்ணுங்க )
2. பூவிலங்கு மோகன் ( அண்ணா )
3. ரேஷ்மா பசுபுலேட்டி ( சீதா ராமன் )
4. சாதனா ( மாரி )
5. சத்யா ( அண்ணா )
6. சுபத்ரா ( மீனாட்சி பொண்ணுங்க )
இந்த லிஸ்டில் உங்களது ஒட்டு யாருக்கு? மக்களே.மிஸ்டு கால் அல்லது ஜீ 5 தளத்தின் மூலமாக உங்கள் ஓட்டுக்களை பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.