அஜித்தின் ‘விலமை’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

 
1

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர், 2 பாடல்கள் மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . வலிமை திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையன்று வெளியாகிறது.

இந்நிலையில்  ரசிகர்கள் எதிர்பார்த்த ‘வலிமை’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 


 

From Around the web