தரமணி ஹீரோ வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் ட்ரைலர் வெளியீடு..!! 

 
1

‘தரமணி’ படத்தின் படத்தின் மூலம் ஹீரோவாக பிரபலமான வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராக்கி’. இப்படத்தில் ரவீனா ரவி, ரோகிணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் சார்பில் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. டார்புக்கா சிவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  ரௌடியிசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. வித்தியாசமான உருவாகியுள்ள இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

From Around the web